பயனர் பேச்சு:Jayanthitamil tam pu/மணல்தொட்டி
மின் உள்ளடக்கத்தில் தமிழ் உள்ளடக்கம்
முன்னுரை;
💻கணினி இல்லாத இல்லம், விளக்கு இல்லாத வீட்டைப் போன்றது, என்று சொல்லும் அளவிற்கு கணினியின் தேவை அதிகரித்துள்ளது.
💻கணினியின் நெருங்கிய தொடர்புடைய இணையத்தில் தமிழைப் புகுத்து அதனை எட்டாத உயரத்தில் ஏற்றிவிட்டான் நமது தமிழன். 💻ஆங்கில மொழி இணையதளங்களுக்கு இணையாகத் தமிழ் இணையத் தளங்களும் நாளுக்கு நாள் தோன்றி வளர்ந்தது வருகின்றது.
நாட்டுப்புறப் பாடல்கள்;
💻நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று, பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற இணைய முகவரி திட்டமும் இருப்பதை அறிய முடிகிறது. 💻இதன் இணைய முகவரி; www.vaarappu.comபதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். 💻அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். 💻தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் முரசு;
💻தமிழ் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்படும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு யூனிகோடில் வெளிவருகிறது (http://tamilmurasu.asia1.com.sg). 💻அதேபோலவே, இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் (www.thinakural.com), 💻வீரகேசரி (www.vira kesari.lk) முதலியன முழுவதும் யூனிகோட் எழுத்துருவிலேயே வருகின்றன. 💻சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம்: http://tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து ஒரே பக்கத்தில் வழங்கும் சேவை: www.samachar.com/tamil/index.php.
தட்ஸ் தமிழ்;
💻தட்ஸ் தமிழ்: http://thatstamil.oneindia.in, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.in
ஆறாம் திணை: www.aaraamthinai.com, வெப் உலகம்: www.webulagam.com.
வணிக இதழ்;
வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன.
திண்ணை (www.thinnai.com), தமிழோவியம் (www. tamiloviam.com) வாராவாரமும், திசைகள் (www.thisaigal.com) மாதம் ஒரு முறையும், பதிவுகள் (www. pathivukal.com), நிலாச்சாரல் (www.nilacharal.com) ஆகியவை, எப்பொழுதெல்லாம் வர முடியுமோ அப்பொழுதும் வெளிவருகினற காலச்சுவடு: http://tamil.sify.com/kalachuvadu/index.php, உயிர்மை: http://tamil.sify.com/uyirmmai/index.php,
அமுதசுரபி:http://tamil.sify.com/amudhasurabi/index.php, கலைமகள்: http://tamil.sify.com/kalaimagal/index.php, மஞ்சரி:http://tamil.sify.com/kalaimagal/index.php, தலித்: http://tamil.sify.com/dalit/index.php, பெண்ணே நீ: http://tamil.sify.com/pennaenee/index.php இவை எதுவும் யூனிகோடில் இல்லை.
கீற்று;
💻ஆனால், கீற்று என்னும் வலையகம் (www.keetru. com) பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யூனிகோடில் வெளியிடுகிறது. இங்குக் கிடைக்கும் இணைய இதழ்கள்:
தலித் முரசு: www.dalithmurasu.com, புதிய காற்று: www.puthiyakaatru.keetru.com, புது விசை: www.puthuvisai.com, கூட்டாஞ்சோறு: www.koottanchoru.com, அநிச்ச: www.anicha.keetru.com, புரட்சி பெரியார் முழக்கம்: www.puratchiperiyarmuzhakkam.com, விழிப்புணர்வு: www.vizhippunarvu.keetru.com, தாகம்: http://keetru.com/thaagam/index.html, தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்: http://www.keetru.com/anaruna/index.html.
தரவுதளம்; 💻தரவுதளம் என்பது பல்வேறு தகவல்களைச் சேகரித்து நிரல்படுத்திக் கட்டமைக்கப்பட்ட தொகுப்பு இணையதளம். ஆங்கிலத்தில் பல தரவுதளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 📽உலகளாவிய திரைப்படங்கள் தொடர்பில் அனைத்துத் தகவல்களும் www.imdb.com தளத்திலும்,
🏏மட்டைப்பந்து விளையாட்டினைப் பற்றிய தகவல்களுக்காக www.cricinfo.com தளமும் உள்ளன.
💻தமிழ் இணைய இதழ்கள் மாதஇதழாகவும் சில வெளிவருகின்றன. அவற்றுள் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (www.pathivugal.com).
தமிழம்.நெட் ; 💻பொள்ளாச்சியிலிருந்து பொள்ளாச்சிநசன் அவர்களால் வெளியிடப்படும் தமிழம்.நெட் (www.thamizham.net) என்னும் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்(இதனைத் தளமாகவும் கொள்ளலாம்). 💻தொய்வின்றி வருகின்றன. தரமாக இதழ்கள் வெளிவந்தாலும் போதிய ஆதரவு இன்மையாலும்,பொருள் நெருக்கடியாலும்,குழு மனப்பான்மையாலும் பல இதழ்கள் வெளிவராமலும் பராமரிக்கமுடியாமலும் போய்விட்டன.
தமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்;
1. தினமலர் www.dinamalar.com 2. தினகரன் www.dinakaran.com 3. தினதந்தி www.dailythanthi.com 4. குமுதம் www.kumudam.com 5. தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/ 6. மாலைமலர் www.maalaimalar.com 7. தினமணி www.dinamani.com 8. பதிவு.காம் www.pathivu.com 9. தமிழ் சினிமா.காம் www.tamilcinema.com 10. தமிழ் ஈ 11. ஆனந்தவிகடன் www.vikatan.com 12. நிதர்சனம் www.nitharsanam.com 13. வீரகேசரி ஆன்லைன் www.virakesari.lk 14. யாழ்இணையம் www.yarl.com 15. அறுசுவை www.arusuvai.com 16. வெப்உலகம் www.webulagam.com 17. பி.பி.சி தமிழ் www.bbc.co.uk/tamil 18. சிஃபிதமிழ் www.tamil.sify.com 19. மாலைச்சுடர் www.maalaisudar.com 20. உதயன் தமிழ்நாளிதழ் www.uthayan.com 21. தமிழன் எக்சுபிரசு www.tamilanexpress.com 22. தமிழ்.நெட் www.tamil.net 23. தமிழ்க்கூடல் www.koodal.com 24. தமிழ்பிலிம் மியூசிக் www.tfmpage.com 25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) www.cinemaexpress.com 26. தேனி.இலங்கை www.thenee.com 27. தினபூமி www.thinaboomi.com 28. தமிழ்மணம் www.thamizmanam.com 29. தமிழ் பிலிம் கிளப் www.thamilfilmclub.com 30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) www.wikipedia.org 31. புதினம் www.puthinam.com 32. பதிவுகள் www.pathivukal.com 33. சங்கதி www.sankathi.com 34. அதிர்வு www.athirvu.com 35. சுடரொளி www.sudaroli.com 36. யாழ் இணையம் www.yarl.com 37. தமிழ்ஆர் www.tamilr.com 38. சுவிசு முரசம் www.swissmurasam.com 39. மட்டுஈழநாதம் www.battieezanatham.com 40. ஈழநாதம் www.eelanatham.com 41. தினக்குரல் www.thinakural.com 42. ஒரு பேப்பர் www.orupaper.com 43. பரபரப்பு www.paraparapu.com 44. முழக்கம் www.muzhakkam.com 45. கனடாமுரசு www.canadamurasu.com 46. சுதந்திரன் www.suthanthiran.com 47. ஈழமுரசு www.eelamurasu.com 48. தமிழ்முரசு 49. விடுதலை www.viduthalai.com 50. தமிழ்நாதம் 51. லங்காசிறீ www.lankasri.com 52. தமிழர்தகவல் மையம் www.maalaisudar.com 53. சுரதா www.suratha.com 54. தமிழ்நியூசு டி.கே www.tamilnews.dk 55. சற்றுமுன் www.satrumun.com 56. கல்கி www.kalkiweekly.com 57. வணக்கம் மலேசியா www.vanakkammalaysia.com 58. அலைகள் www.alaikal.com 59. தென்செய்தி www.thenseide.com 60. நார்வே தமிழ் www.norwaytamil.com 61. ஈழதமிழ் www.eelatamil.com 62. நெருடல் www.nerudal.com 63. தமிழ்விண் www.tamilwin.net 64. விருபா www.viruba.com 65. அறுசுவை www.arusuvai.com 66. சோதிடபூமி www.jothidaboomi.com 67. மதுரைத்திட்டம் www.projectmadurai.com 68. குவியம் www.kuviyam.com 69. நாதம் www.natham.com 70. தமிழோவியம் www.tamiloviam.com 71. காலச்சுவடு www.kalachuvadu.com 72. உயிர்மை 73. அப்பால் தமிழ் www.appal-tamil.com 74. வார்ப்பு(கவிதை இதழ்) www.vaarppu.com 75. நெய்தல் www.neithal.com 76. கவிமலர் www.kavimalar.com 77. இளமை 78. தமிழமுதம் 79. நிலாச்சாரல் www.nilacharal.com 80. தமிழம் www.thamizham.net 81. எழில் நிலா www.ezhilnila.com 82. வானவில் www.vaanavil.com 83. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) www.tamilthinai.com 84. தோழி.காம் 85. திசைகள் 86. அம்பலம் www.ambalam.com 87. ஆறாம்திணை www.araamthinai.com 88. மரத்தடி www.maraththadi.com 89. தமிழ் எழுதி www.http://tamileditor.org 90. தமிழ்முரசு(சிங்கப்பூர்-ஒருங்குகுறி) www.tamilmurasu.asia1..com.sg 91. அமுதசுரபி 92. கலைமகள் 93. முரசொலி www.murasoli.in 94. கீற்று www.keetru.com 95. தமிழகம்.காம் www.thamizhagam.com 96. மஞ்சரி 97. ஈழவிசன் 98. தமிழ் ஆசுதிரேலியா www.tamilaustralian.com 99. எரிமலை www.erimalai.com 100. இன்தாம் intamm 101. வரலாறு www.varalaaru.com 102. மொழி www.mozhi.net 103. செம்பருத்தி www.semparuthi.org 104. தமிழமுதம் www.tamilamutham.com 105. தாயகப்பறவைகள் www.thayakaparavaikal.com 106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் www.tamilvu.org 107. சூரியன் www.sooriyan.com 108. திண்ணை www.thinnai.com 109. புதுச்சேரி.காம் www.pudhucherry.com 110. நக்கீரன் www.nakkheeran.com 111. தி.க.பெரியார் www.periyar.com 112. தமிழ் அரங்கம் www.tamilcircle.com 113. தமிழ்வாணன் www.tamilvanan.com 114. திராவிடர் www.dravidar.org 115. உண்மை www.unmaionline.com 116. புதுவிசை www.puthuvisai.com 117. முத்தமிழ்மன்றம் www.muthamilmantram.com 118. தமிழகம்.நெட் www.thamizhagam.net 119.மங்கையர்மலர் www.mangayarmalarmonthly.com 120. கல்கி www.kalkionline.com 121. கீற்று வழங்கும் இணைப்புகள்(www.keetru.com) 122. கணித்தமிழ் www.kanithamizh.com 123. முத்தமிழ்ச்சங்கம் www.muthamilsangam.co.nz 124. கருத்து www.karuthu.com 125. சித்தர்கோட்டை www.chittarkottai.com 126. பொய்கை www.poikai.com 127. கௌமாரம் www.kaumaram.com 128. தமிழோவியம் www.tamiloviam.com 129. தமிழ்வலை www.http://kanaga-sritharan.tripot.com.com 130. மலேசியநண்பன் 131. கணையாழி 132. கணியத்தமிழ் www.kaniyatamil.com 133. தமிழ்முதுசொம் www.tamilheritage.org 134. தென்றல் www.tamilonline.com/thendral 135. பதியம் www.pathiyam.com 136. தமிழ்வெப்துணிமா www.tamil.webdunia.com 137. ஊடறு www.oodaru.com 138. முத்துக்கமலம் http://www.muthukamalam.com 139. வரலாறு www.varalaru.com 140. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் www.sishri.org
மதுரைத்திட்டம் இணைய தளம்;
💻மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின் பதிப்பாக கொண்டுள்ளது. http://www.projectmadurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம்.
உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம்;
💻தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற பெயர் உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம் என்பதாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் http://www.tamilvu.org என்ற முகவரியில் இத்தளம் இயங்கி வருகிறது. இத்தளத்தில் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சொல் வளம் பெற இயலும்.
தமிழ் மரபு அறக்கட்டளை;
💻இதுபோன்று தமிழ் மரபு அறக்கட்டளைhttp://www.tamilheritage.org) , நூலகம்.காம் போன்ற பல தளங்கள் வாயிலாக தமிழ் நூல்களை இணைய நூல்களாகக் காண முடிகின்றது.
💻தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தருவதில் பெரு முயற்சி எடுத்து வருவது குறிக்கத்தக்கது.
💻சமண சமய நூல்களினைப் பார்வையிட ஜெயின்வோர்ல்டு .காம் என்ற இணையதளம் பயன்படுகிறது.
💻இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும். அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும்.
💻தமிழ் இணையப் பரப்பில் தற்போது வலைப்பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுவருகின்றது. கூகிள் என்ற நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை வழங்குகின்றது. இந்த வசதி கூகிளின் மின்னஞ்சலான ஜிமெயில் பெற்றிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜி மெயில் முகவரியைப் பெற்றுள்ள எவரும் பிளாக்கரைத் தொடங்கலாம். எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். பிளாக்கரில் புகைப்படங்கள், அசை படங்கள், படக் காட்சிகள் போன்ற எவற்றையும் சேர்க்க முடியும். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும். பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கான விமர்சனங்களையும் பார்ப்பவர்கள் வழங்கமுடியும். இந்த வசதி மிகச் சிறப்பானதாகும்.
வளவுபிளாக்ஸ்பாட்.காம், மானிடள்பிளாக்ஸ்பாட்.காம், இட்லிவடைபிளாக்ஸ்பாட்.காம் மலையருவிபிளாக்ஸ்பாட்.காம், தமிழ்க்கடல்பிளக்ஸ்பாட்.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.
இணையத்தமிழ் வானொலி சேவை;
💻இணையத்தமிழ் வானொலி சேவை இன்னும் குறிக்கத்தக்கதாகும். பி.பி.சி தமிழ்ச்சேவை, வேரித்தாஸ்வானொலி, சக்தி பண்பலை போன்றன இவற்றுள் குறிக்கத்தக்கன.
💻இதுதவிர தமிழ்த் திரை இசைப் பாடல்களைக்கேட்க பல தளங்கள் உள்ளன.தேனிசை. காம்,போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.
💻இவ்வாறு, இசைத்தமிழ் பல நிலைகளில் முன்னேறி இணையத்துக்குள் ஆட்சி செலுத்தி வருகின்றது.
💻இணையத்தில் உள்ள இதழ்களில் திண்ணை தான் முன்னோடியான முயற்சி. புதிய ஊடக வெளியாக திண்ணை அமைந்திருந்தது.
💻அதன் பிறகு,ஆறாம்திணை அம்பலம், சிஃபி.காம் துவங்கி இன்று உயிர்மை. காலச்சுவடு, போன்ற அச்சு இதழ்களின் மின்வடிவங்களும், கீற்று, அதிகாலை. தமிழ்மணம், மாற்று என்று இணைய எழுத்துகளை ஒரு சேர வாசிக்கும் கூட்டு தளங்களும் வந்துவிட்டன.
💻உயிரோசை, சொல்வனம், பதிவுகள் போன்ற இலக்கிய இதழ்களும் வெளியாகின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் கூட இணையத்தில் முழுமையாக வாசிக்க கிடைக்கினறன.
💻உயிரோசை இணைய இதழ் ஒரு ஆண்டு வெளிவந்து அதில் எழுதிய முக்கிய படைப்பாளிகளின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷம் தருகின்றது.
முடிவுரை;
💻 மின் உள்ளடக்கத்தில் கணினியிடம் இருந்து இணையத்தை எவ்வாறு பிரிக்க முடியாது என்பது உண்மையோ அதே போல் மின் உள்ளடக்கத்தில் இருந்து தமிழ் மொழியை பிரிக்க முடியாது என்பதும் இன்றைய நவீன காலத்திலும் பல இணையதளத்தின் மூலப் நம்மால் அறிய முடிகின்றது.
Start a discussion about பயனர்:Jayanthitamil tam pu/மணல்தொட்டி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பயனர்:Jayanthitamil tam pu/மணல்தொட்டி.