1993.05.20 இல் இலங்கையில் மன்னார் என்னும் இடத்தில பிறந்த லிங்கரூபன் கலை துறையில் மிகிந்த ஆர்வம் கொண்டவர் இவர் தனது ஆரம்ப கல்வியினை மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் பெற்று கொண்டார் இவர் மிகவும் இறைபக்தி நிறைந்த ஒரு சைவன் என்று சொன்னால் அது மிகையாகாது...இவ்வாறான இவரது கல்வி பாதையை எடுத்து நோக்குவோமானால் க/போத/தா சாதாரண தரம் க/போத/தா உயர் தரம் போன்றவற்றில் மிகச் சிறந்த புள்ளிகளை பெற்று யாழ்ப்பாணத்தின் பல்கலை கழகத்துக்கு அனுமதிகப்பட்டார் இவ்வாறான பல வெற்றிகளை கடந்து சென்று கொண்டு இருக்கும் லிங்கரூபன் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்பதில் ஐயம் இல்லை email: lingaruban007@gmail.com fb  : https://www.facebook.com/linga007?fref=ts

Start a discussion with Lingaruban

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Lingaruban&oldid=1600250" இலிருந்து மீள்விக்கப்பட்டது