பயனர் பேச்சு:Mdmahir/இலத்தீனை மூலமாகக் கொண்ட எழுத்துக்கள்

தேவநகரி எழுத்துருக்களைக் கொண்டு, இவ்விதம் இந்திய மொழிகளுக்கு எழுதலாமென்று எண்ணுகிறேன்.அதேபோல், அரேபியம்,கெசுமீரியம்,உருது உங்க்ள நண்பர்கள் மூலம், நீங்கள் தொடங்க இயலும் அல்லவா? அனைத்து முயற்சிகளுக்கும், word net-யை கொண்டு செயல்படலாமா? இக்கட்டுரையைப் பொருத்த வரை, உரிய ஆங்கிலத் தொடுப்புப் பகுதிகள் இருப்பின், தமிழில் மொழிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும்.-- உழவன் +உரை.. 23:18, 21 சூலை 2012 (UTC)Reply

Return to the user page of "Mdmahir/இலத்தீனை மூலமாகக் கொண்ட எழுத்துக்கள்".