உலக நலவாழ்வு அமைப்பானது வாழ்க்கைத் திறன்களை பத்துக் கூறுகளாகப் பட்டியலிட்டுள்ளது. அவை 1. தன்னையறிதல் 2. ஒத்துணர்வு 3. பிறரோடு பழகுதல் 4. தகவற்றொடர்பு 5. ஆக்கச் சிந்தனை 6. ஆய்வுச் சிந்தனை 7. சிக்கலைத் தீர்த்தல் 8. முடிவெடுத்தல் 9. மனவழுத்தங்களுக்கு ஈடுகொடுத்தல் 10. மனவுணர்வுகளுக்கு ஈடுகொடுத்தல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muhil&oldid=1219327" இலிருந்து மீள்விக்கப்பட்டது