சந்தோசம் இது தான் மனிதனை இயக்குகின்ற தாரகமந்திறம். நம் ஒவ்வொருவருடய தேடலும் அதுதான். அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் வாழ்வின் ஒரே குறிகோல் இது தான். ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் சந்தோசம் கிடைக்கும் இடம்,பொருள்,நபர் மற்ரும் காரணங்கள் ஆகியவை வேருபடலாமே தவிர அடிபடை தேவை சந்தோசமே.

இதற்காக நாம் பலரிடம் சந்தோசம் எப்பொது வரும்? என்று கேட்டோம்

1) ஓர் பள்ளி மாணவண் --- பரிட்ஷையில் நல்ல மதிப்பெண் பெற்றால்

2) ஓர் அலுவலர் --- பதவி உயர்வு கிடைத்தால்

3) ஒர் பிட்சைகரர் --- மூன்று வேலையும் நல்ல உணவு கிடைதால்

4) ஒர் குடும்பஸ்தர் --- லாட்டரியில் பரிசு விழுந்தால்

5) ஒர் சோம்பேரி --- உழைக்கமல் உணவு கிடைதால்

6) ஒர் கண்ணி பெண் --- நல்ல கணவண் கிடைத்தால்

இன்னும் பலபல விசயங்கள் சொல்லி கொன்டே போனார்கள்.

ஆகவே சந்தோசம் என்பது அவரவர் தேவை மற்றும் எதிர்பார்பை பொருத்தே அமைகிறது.

ஆனல் நாம் ஒன்று நன்றாக பார்த்தோமானால் இன்றைக்கு சந்தோசமாக தெறிவது நாளைக்கும் சந்தோசமாகவே இருப்பது இல்லை.

உதாரணமாக -1 என் நண்பரின் தாயார் உடல் நலம் இல்லாமல் மருதுவமனையில் இருந்தார் என் நண்பருக்கோ தாயார் மேல் அளவு கடந்த பாசம் எப்படியாவது காப்பாற்றி விட துடித்தார் தன் கையைமீரி செலவு செய்தார் ஒரளவுக்கு மேல் மருத்துவத்தாலும் சரி செய்ய முடியவில்லை. ஏதோ உயிருடன் வீட்டுக்கு அழைத்து வந்ததே மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது.என் நண்பருக்கு ஒரே சந்தோசம். ஆணால் அந்த சந்தோசம் நீடிக்க வில்லை. வீட்டிற்க்கு வந்த தாயார் படுத்த படுக்கையாக இருந்தார். நோயினால் மிகுந்த வேதனை பட்டார்.இதை பார்க்க சகிக்க முடியாத் என் நண்பர் மருத்துவமனையிலேயே என் அம்மா இறந்து போயிருந்தாலும் பரவாயில்லை. இப்போது அவர் படும் துன்பத்தை பார்க்க முடியவில்லை. என்ரு வறுந்தினார்.

ஒரு சமயத்தில் சந்தோசமாக இருந்தது அதுவே மற்றொரு சமயத்தில் துன்பமாக மாறிவிடுகிறது.

அப்படியானால்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:R.PADMANABAN&oldid=920775" இலிருந்து மீள்விக்கப்பட்டது