பயனர் பேச்சு:Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை

//The sight of elephants executing captives attracted the interest of usually horrified European travellers,// என்பது "திகிலடைந்த ஐரோப்பிய பயணிகள், யானைக் காலால் இடறி மரணதண்டனை வழங்கப்படுவதை சுவாரசியமாகக் கண்டனர்." என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சொற்றொடர் அர்த்தம் சரியாகப் புரியாததாய் இருக்கிறது.--கலை 12:16, 6 திசம்பர் 2010 (UTC)Reply

@கலை

திகிலான பயணத்தில் ஆர்வம் கொண்ட ஐரோப்பிய பயணிகள் யானைகள் காலால் இடறி மரணதண்டனை வழங்கப்படுவதைப் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

என்றுதான் முதலில் மொழி பெயர்த்திருந்தேன்.. இறுதியில் சோதிக்கும் போது மாறியிருக்கிறது நண்பரே.. மீண்டும் ஒரு முறை சோதித்து மாற்றிவிடுகிறேன்... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..--ரமேஷ் K 13:03, 6 திசம்பர் 2010 (UTC).Reply

@கலை

மாற்றம் செய்து விட்டேன் கலை.. நன்றி...

-ரமேஷ் K 04:46, 7 திசம்பர் 2010 (UTC)Reply

Return to the user page of "Rameshta/யானைக் காலால் இடறி மரணதண்டனை".