தனித்தமிழை இணையத்தில் வளர்ப்பதில் உறுதி கொள்வோம்!

தமிழ் வளர்ச்சியே நம் வளர்ச்சி என முழங்கிடுவோம்!

வருக! நல்வரவாகுக. தனித் தமிழ் என்பதைவிட, கூடியமட்டிலும் நல்ல தமிழில், கருத்தும் பொருளும் விளங்குமாறு கட்டுரைகள் ஆக்க முயலுவோம். தமிழ்ச்சொல் நல்ல் பொருள் தந்தால் அதனை முன்னிறுத்தலாம். பல தமிழ்ச்சொற்கள் பிற தமிழ்ச்சொற்களுக்கும் விளக்கம் தருவதுடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கூட்டுவலு தரும். --செல்வா 17:39, 20 மே 2010 (UTC)Reply
நன்றி செல்வா அவர்களே. ஏப்படி ஆனால் என்ன, நம்மொழி இணையத்தில் முன்னேறினால் போதும்இரா.சிவனேஷ்

பெயர் மாற்றம்

தொகு
  • அந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு பயனர் இருப்பதாக கூறுகிறது. மேலும் "User SivaneshR has been migrated to the unified login system. Renaming it will cause the local user to be detached from the global one." என்றும் எச்சரிக்கிறது. --Natkeeran 18:04, 1 மார்ச் 2011 (UTC)

நீங்கள் அந்த பயனரை வேறு பெயருக்கு மாற்றிவிட்டு. ஏன்னை Sivanesh என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்க்கு Usurpation என்று பெயர்.இரா.சிவனேஷ் 19:22, 1 மார்ச் 2011 (UTC)

Usurpation request

தொகு

I request that my user account to Sivanesh from Sivanesh. For this purpose Usurpation of the user Sivanesh is necessary. The user Sivanesh has no edits and hence qualifies for usurpation.இரா.சிவனேஷ் 20:02, 1 மார்ச் 2011 (UTC)

வார்ப்புருவின் விளக்கம்

தொகு

நீங்கள் தற்போது வார்ப்புரு:பேச்சு என்பதை உருவாக்கி உள்ளீர். இதன் பயன் என்னவென்று தெரிவித்தால் பயன்படுத்த உதவியாக இருக்கும். இது மிகவும் பயனுள்ள வார்ப்புரு எனில் ஆலமரத்தடியில் தெரிவிக்கவும். பலரும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். --சூர்ய பிரகாசு.ச.அ. 17:47, 2 மார்ச் 2011 (UTC)

Please wait the Documentation page is in the process.இரா.சிவனேஷ் 18:03, 2 மார்ச் 2011 (UTC)

சூர்ய பிரகாசு.ச.அ அவர்களே, நீங்கல் கேட்ட விளக்கம் சேர்த்துவிட்டேன். இரா.சிவனேஷ் 22:03, 6 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivanesh&oldid=711035" இலிருந்து மீள்விக்கப்பட்டது