மக்குவா - முன்னிலையாக்கல் தொடர்பாகதொகு

மூலவலஸ என்றெல்லாம் தமிழ் இலக்கணமரபுக்கேற்ப எழுதுவதில்லை. பிறமொழிப்பெயர்கள் தமிழ் இலக்கணமரபுக்கேற்பத் திரிவது இயல்பு. காண்க: Exonym and endonym. ஆன்திர ப்ரடெஷ் என்று தமிழில் எழுதமுடியாது. ஆந்திரப் பிரதேசம் என்றெழுதுவதே இலக்கணப்படியும் மரபுப்படியும் சரியானது. --மதனாகரன் (பேச்சு) 09:34, 7 சூலை 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sri_Harsha_Bhogi&oldid=2085826" இருந்து மீள்விக்கப்பட்டது