பயனர் பேச்சு:TNSE JAYAGANDHI DIET MDU/மணல்தொட்டி

படிமம்:அமேடிக் விரிகுடா
அமேடிக் விரிகுடா

அமேடிக் விரிகுடா (Amatique bay) கரீபியன் கடலில் உள்ள ஹோண்டுராஸ் வளைகுடாவின் உட்பகுதியாகும். இது வட கிழக்கிலுள்ள கோட்டமாலாவிற்கும், தென்கிழக்கில் உள்ள பிரிட்டி~; ஹோண்டுராசுக்கும் இடையில் அடங்குகிறது. இது கோட்டமாலாவிலுள்ள சாண்டோ தோமாஸ் (காஸ்டில்லோ) இடத்திலிருந்து வடமேற்காக 64 கி.மீ. வரையிலும் வடக்கிழக்கிலிருந்து தென்மேற்காக 24 கி.மீ வரையிலும் பரவியுள்ளது. இவ்விரிகுடாவில் ரியோடல்ஸ் சர்ஸ்டூன் மோஹே ஆகிய ஆறுகள் கலக்கின்றன. போர்டோ பேரியோஸ் சான்டோ தோமாஸ் (காஸ்டில்லோ), லிவிங்ஸ்டன், புன்டா கோர்டா ஆகியவை இவ்விரிகுடாவின் முக்கிய துறைமுகங்களாகும்.

அறிவியல் களஞ்சியம் தொகுதி ஒன்று தமிழ் பல்கலைக்கழகம்ää தஞ்சாëர் --TNSE JAYAGANDHI DIET MDU (பேச்சு) 08:41, 31 மே 2017 (UTC)Reply

Return to the user page of "TNSE JAYAGANDHI DIET MDU/மணல்தொட்டி".