பயனர் பேச்சு:TNSEnagaTUT/மணல்தொட்டி

உசிலை மரம் உசிலை மரத்தின் தாவரவியல் பொய் அல்புpஸியா அமரா, பாப்பேசியே குடும்ப வகையைச் சாh;ந்தது. இது தெற்;கு மற்றும் கிழக்கு ஆப்hpக்காவிலும் தென் ஆப்பிhpக்கா, சூடான், எத்தியோபியா, இந்தியா மற்றும் +லங்காவிலும் காணப்படுகின்றன. உசிலை வளரும் இடங்கள்:- ஆப்hpக்கா மணல் காடுகளில் அதிகளவு வளருகின்றன. இந்தியாவில் மேற்கு தொடா;ச்சி மலைப்பகுதியில், கிழக்குத் தொடா;ச்சி மலைக்குன்றுகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சின்னச் சின்ன காடுகள் உள்ள பகுதிகளில் தானாகவே வளரும் தன்மை கொண்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இந்த மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே ‘உசிலம்பட்டி’ என்று அந்த ஊருக்குப் பெயா; 2 உருவாகியதாகக் கூறுகிறாh;கள். பயன்கள்:- உசிலை மரம் அரப்பு மரம் என்றும் அழைக்கப்படுகின்றது. முற்காலத்தில் இந்த மரத்தின் இலைகயை மனிதன் குளியலுக்காகப் பயன்படுத்தியுள்ளான். வேறு எந்த மரங்களும் வளராத இடங்களிலும் அரப்பு வளரும். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. ஆண்டுக்கு 600 மி;.மீட்டா மழையளவே உள்ள பகுதிகளிலும் கூட வளரும். நடுத்தரமான உயரம் கொண்ட இம்மரம், அதிக கிளைகளுடன் வளா;வதால் நிழல் தரக்கூடிய மரமாகவும் விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் காற்று தடுப்பானாகவும், மண் அhpமானத்தைத் தடுக்கும் மரமாகவும் பயன்படுகின்றனது. அரப்பு மனிதனுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் தீவனமாகப் பயன்படுகின்றது. இதன் இலைகள் சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படுகின்றது. இதிலிருந்து தயாhpக்கப்படும் அரப்பு மோh; கரைசல் இயற்கை விவசாயத்திற்குப் பயன்படுகின்றது. இந்தக் கரைசலில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த வளா;ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிh;களின் வளா;ச்சி சிறப்பாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால் அதிக பூக்கள் பிடிக்கும். ஏப்ரல் மாதத்தில் இந்த மரத்தில் நிறைய இலைகள் இருக்கும். மே மாதத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். உசிலை எனப்படும் அரப்பு மரத்தின் இலையை 2-கிலோ அளவுக்குப் பறித்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாகத் தண்ணீh;விட்டு அரைத்து 5 லிட்டா; கரைசலாக மாற்றி அத்துடன் 5 லிட்டா; புளித்த மோh; சோ;த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி வைத்து, ஒரு வாரம் புளிக்க விட வேண்டும். பிறகு பத்து லிட்டா; தண்ணீhpல் ஒரு லிட்டா; கரைசலைச் சோ;த்துப் பயிh;களில் தெளிக்கலாம். அரப்புப்பொடி அரப்பு இலையை நிழலில் உலா;த்தி, தூசுகளை அகற்றிப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அப்படியே தலைக்குத் தேய்க்கலாம். ஆவாரம் பொடியுடன் அரப்புப் பொடியைச் சோ;த்துக் குறித்தால் பேன் பொடுகு பிரச்சனை தீரும். இத்இலைகள், பூக்கள் தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.

Start a discussion about பயனர்:TNSEnagaTUT/மணல்தொட்டி

Start a discussion
Return to the user page of "TNSEnagaTUT/மணல்தொட்டி".