இன்றைய சூழ்நிலையில் பொது நிர்வாகம்.
 
 பொது நிர்வாகவியல் துறையானது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஓரளவே வளர்ச்சி பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலைக்கு காரணம் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் அலட்சியப் போக்கே காரணமாகும்.பொது நிர்வாகம் என்பது பொதுவான நிர்வாகத்தைப் பற்றி படிப்பது என்ற ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடுவதில்லை மாறாக பொது நிர்வாகம் என்பது அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளோடும் தொடர்பு கொண்டு வளர்ந்து வரும் ஒரு துறையாகும். பொதுநிர்வாகம் ஒரு பாடவியல் மட்டுமன்று அது அரசின்  அன்றாட நிர்வாக நடைமுறைகளைப் பற்றி விளக்கும் ஒரு வளர்ந்து வரும் தனித் துறையாகும்.
    ஆரம்ப காலத்தில் பொதுநிர்வாகம் அரசியல் அறிவியலின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்தது.பின்னர் காலப்போக்கில் அரசியல் அறிவியல் துறையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தற்பொது தனித்துறையாகக் காட்சியளிக்கிறது. பொதுநிர்வாகம் தனித்துறை கண்டது அத்துறையின் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும்.ஆனால் அத்துறையை மேற்கொண்டு வளரச் செய்ய ஆக்கப்பூர்வமான நடவவடிக்கைகள் என்பது மிகவும் குறைவேயாகும்.
    பொதுநிர்வாகம் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமே நேரடிப் படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பொதுநிர்வாகப் பாடப்பிரிவினை தொலைதூரக் கல்வி முறையின் மூலமாகவே வழங்குகின்றது. பொதுநிர்வாகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டுமே பாடப்பிரிவாக உள்ளது. பள்ளிப் பாடத்திட்டங்களில் பொதுநிர்வாகத்திற்கு இடமே இல்லை. பள்ளி மேல்நிலைக் கல்வியில் கூட பொதுநிர்வாகத்திற்கு இடமில்லாத நிலையே தொடர்கின்றது. 
    பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியே!. பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு  போட்டித்தேர்வுகளில் தங்கள் பாடத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. பொதுநிர்வாகம் படிக்காதவர்களும் இப்பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். கல்லுரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவேயாகும்.
   பொதுநிர்வாகவியலை மேலும் வளரச் செய்ய அரசு பள்ளிப் பாடத்திட்டத்தில் சமூக அறிவியலில் பொது நிர்வாகத்தையும் சேர்க்க வேண்டும். பொது நிர்வாகத்தை பள்ளி மேல்நிலைக் கல்வியில் தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும்.பொதுநிர்வாகவியலை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடிப் பாடங்களாகக் கற்பிக்க வேண்டும். பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் பொது நிர்வாகம். தொகு

--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC) பொது நிர்வாகவியல் துறையானது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஓரளவே வளர்ச்சி பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலைக்கு காரணம் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் அலட்சியப் போக்கே காரணமாகும்.பொது நிர்வாகம் என்பது பொதுவான நிர்வாகத்தைப் பற்றி படிப்பது என்ற ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடுவதில்லை மாறாக பொது நிர்வாகம் என்பது அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளோடும் தொடர்பு கொண்டு வளர்ந்து வரும் ஒரு துறையாகும். பொதுநிர்வாகம் ஒரு பாடவியல் மட்டுமன்று அது அரசின் அன்றாட நிர்வாக நடைமுறைகளைப் பற்றி விளக்கும் ஒரு வளர்ந்து வரும் தனித் துறையாகும்.

    ஆரம்ப காலத்தில் பொதுநிர்வாகம் அரசியல் அறிவியலின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்தது.பின்னர் காலப்போக்கில் அரசியல் அறிவியல் துறையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தற்பொது தனித்துறையாகக் காட்சியளிக்கிறது. பொதுநிர்வாகம் தனித்துறை கண்டது அத்துறையின் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும்.ஆனால் அத்துறையை மேற்கொண்டு வளரச் செய்ய ஆக்கப்பூர்வமான நடவவடிக்கைகள் என்பது மிகவும் குறைவேயாகும்.
    பொதுநிர்வாகம் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமே நேரடிப் படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பொதுநிர்வாகப் பாடப்பிரிவினை தொலைதூரக் கல்வி முறையின் மூலமாகவே வழங்குகின்றது. பொதுநிர்வாகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டுமே பாடப்பிரிவாக உள்ளது. பள்ளிப் பாடத்திட்டங்களில் பொதுநிர்வாகத்திற்கு இடமே இல்லை. பள்ளி மேல்நிலைக் கல்வியில் கூட பொதுநிர்வாகத்திற்கு இடமில்லாத நிலையே தொடர்கின்றது. 
    பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியே!. பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு  போட்டித்தேர்வுகளில் தங்கள் பாடத்தை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. பொதுநிர்வாகம் படிக்காதவர்களும் இப்பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். கல்லுரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவேயாகும்.
   பொதுநிர்வாகவியலை மேலும் வளரச் செய்ய அரசு பள்ளிப் பாடத்திட்டத்தில் சமூக அறிவியலில் பொது நிர்வாகத்தையும் சேர்க்க வேண்டும். பொது நிர்வாகத்தை பள்ளி மேல்நிலைக் கல்வியில் தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும்.பொதுநிர்வாகவியலை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடிப் பாடங்களாகக் கற்பிக்க வேண்டும். பொதுநிர்வாகம் பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)--Universalkingj (பேச்சு) 14:09, 10 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Universalkingj&oldid=1060263" இலிருந்து மீள்விக்கப்பட்டது