அருணாசலம் என்றால் அருணம் + அசலம் . அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. இது நெருப்பு மலை. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார். -venkatvishva-1

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Venkatvishva&oldid=1178411" இலிருந்து மீள்விக்கப்பட்டது