சாத்தான் வேதம் ஓதுகிறான்

முதல்லுரை: ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல் மனிதனின் மனதும் இரண்டு பக்கங்களாகவே செயல்படுகிறது . அன்பு வழியிலும் , ஆசைக்கு அடிமையாகவும் மனிதனைவாழ்கிறான் ; ஆசைக்கு அடிமையாகி பாவசெயல்கள் செய்வதைவிட்டு விட்டு அன்புவழியை பின்பற்றி இறைவனடிசெரவே ஜெபங்கள் தேவைபடுகின்றன.

   மனம்  தூமையனவர்களுக்கு  ஜெபங்கள்   தேவையில்லை ;அனால்  மனிதரில் எவரது  மனமும்  தூயிமை  இல்லை  எனவே  மனிதன்  பாவங்களில்  இருந்து  விடுதலை  பெறுவதற்கு  ஜெபிக்குறன் இறைவனை   விசுவசித்து ;சத்தானின் பிடியிலிருந்து  விடுபட்டு  ஆசையை  துறந்து  மனிதரிடம்  அன்புகொண்டு  புனிதனாக  மறவே இறைவன்  விரும்புகிறார் இதற்க்கே ஜெபங்கள்   உதவுகின்றன ,    கத்தோலிக்க  திருச்சபை   மனிதர்கள்  பாவங்களை  களையவும் அன்புகொண்டு  வாழவும்  விரும்பி , வகுக்கப்பட்ட  மரபுகளையும்  அடையாளங்களையும்  பின்பற்றி  கூட்டு ஜெபவழிபாடு  வகுக்கபட்டுள்ளது ஆனால்  சிலர்  கத்தோலிக்க  திருசபையை  விட சிறந்ததாக மாயை  கொண்டு  திருசபையின் வழிபாடுகளை   முழுமையாக  அறிதுகொள்ள்மல் வாழ்கின்றனர் ;உண்மையில்    கத்தோலிக்க   திருசபையில்   ஓதும்  வேதம்  தான்  என்ன  

பின்பற்றும் மரபுகள் தான் ஏது ?

Start a discussion with WJJ CoLlEcTiOn

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:WJJ_CoLlEcTiOn&oldid=1162221" இலிருந்து மீள்விக்கப்பட்டது