பயற்றம்
பயற்றம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | V. u. sesquipedalis
|
முச்சொற் பெயரீடு | |
Vigna unguiculata sesquipedalis (L.) Verdc. |
பயற்றம் (பேச்சு வழக்கு: பயத்தம்) அல்லது பயற்றங்கொடி (பேச்சு வழக்கு: பயத்தங்கொடி) என்பது அவரை (bean) வகையைச் சார்ந்த ஒரு தாவரம். இது நீண்ட கொடியாக 35-75 செமீ அளவு வளரும். இதன் காய் பயற்றங்காய் என அழைக்கப்படுகிறது. இது ஆபிரிக்க, சீன, தெற்காசிய, இந்திய, இலங்கையில், தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
தமிழர் சமையலில்
தொகுதமிழர் சமையலில் பயத்தங்காயை பிரட்டல் கறியாக ஆக்குவர். சாம்பார், சோறு அல்லது புட்டுக் குழையலிலும் சேர்ப்பர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vigna unguiculata (L.) Walp. subsp. unguiculata Sesquipedalis Group GRIN-Global". npgsweb.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
- ↑ "Common names for asparagus bean". Archived from the original on 2021-06-07.
- ↑ "Bodi, our favorite bean". Archived from the original on 2021-06-07.