முதன்மை பட்டியைத் திறக்கவும்
காராமணி
cowpea
BlackEyedPeas.JPG
Black-eyed peas
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Vigna
இனம்: V. unguiculata
இருசொற் பெயரீடு
Vigna unguiculata
(லின்.) வால்ப்.
வேறு பெயர்கள் [1][2][3]

காராமணி (cowpea, Vigna unguiculata) என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு என்றும் கூறுவர். இது கருமை நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

பயற்றினைத் தனியே வேகவைத்தும் உண்பர். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்றவற்றிலும் சேர்த்துக்கொள்வர். ஊறவைத்து அரைத்துப் பலகாரமும் சுடுவர். காராமணிப்பயறு மட்டுமல்லாமல் காராமணிப் பயற்றங்காய்களும் காய்கறிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மொச்சைக்கொட்டை போல காராமணிப் பயறும் வளி(வாயு)ப் பொருள் எனத் தமிழ்மருத்துவர்கள் கூறுகின்றனர்.[சான்று தேவை] வானம்பார்த்த புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டுவந்த காராமணிப்பயறு இப்போது நீர்ப்பாசனம் செய்தும் பயிரிடப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் காராமணிப் பயற்றங்காய்கள் கிடைக்கின்றன.[சான்று தேவை]

காட்சிதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காராமணி&oldid=2173474" இருந்து மீள்விக்கப்பட்டது