பயிர் வட்டம்
பயிர் வட்டம் (ஆங்கில மொழி: Crop Circle) என்பது கோதுமை, பார்லி, கம்பு, சோளம், அல்லது ரேப் விதை போன்ற பயிர்களை பரவலாகச் செய்த மிகுதியான அமைப்பு ஆகும். அவை எப்போதும் வட்ட வடிவில் இல்லாததால், பயிர் வட்டங்களை பெரும்பாலும் பயிர் அமைப்புக்கள் என்றே குறிப்பிடப்படுவது வழக்கம்.ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் 1970 முதல் தற்போது வரை கணிசமாக அதிகரித்துள்ளது.
'ஆப்பிரிக்க பாலைவனத்தில் உள்ள பயிர் வட்டங்கள் விசித்திரமானவையல்ல; கரையான்களால் உருவாகியது' என மார்சு 29 சயன்சு அறிவியலாளர்கள் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01.
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பயிர் வட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பயிர் வட்டத்தைப் பற்றிய யூடியூபில் நிகழ்படம்