பரசுராம் பந்த் பிரதிநிதி

பரசுராம் திரியம்பக் குல்கர்னி ('Parshuram Trimbak Kulkarni) (பிறப்பு:1660 – இறப்பு:1718) இவரை பரசுராம் பந்த் பிரதிநிதி என்று அழைப்பர். மராத்தியப் பேரரசர்கள் சத்திரபதி இராஜாராம் மற்றும் தாராபாய் ஆட்சிக் காலத்தில் பரசுராம் பந்த் பேஷ்வா மற்றும் பிரதிநிதி பதவிகளுடன் இருந்தார்.[2] 27 ஆண்டுகள் நடைபெற்ற முகலாய-மராத்தியப் போர்களால் பரசுராம் திரியக்பக் பந்த் பெரிதும் அறியப்படுகிறார். இவர் விசால்காட் மற்றும் அவுந்து இராஜ்ஜியங்களை நிறுவி அதன் ஆளுநராக இருந்தார்.[3]

பரசுராம் திரியம்பக் குல்கர்னி
5வது பேஷ்வா மற்றும் பிரதிநிதி, மராத்தியப் பேரரசு
ஆட்சியாளர்சத்திரபதி இராஜாராம்
முன்னையவர்புதிய பதவி
(பேஷ்வா பாகிரோஜி பிங்களே)
பின்னவர்சிறீபாதராவ் பந்த் பிரதிநிதி
பாலாஜி விஸ்வநாத் பேஷ்வா)
அவுந்து ஆளுநர்
பின்னவர்சினீவாச ராவ் பரசுராம் பந்த் பிரதிநிதி
விசால்காட் ஆளுநர்
பின்னவர்கிருஷ்ணராவ் பந்த் பிரதிநிதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1660
கின்ஹய், சாத்தாரா மாவட்டம், மகாராட்டிரா
இறப்பு1718
அவுந்த், சதாரா, சாத்தாரா மாவட்டம், மகாராட்டிரா

மேற்கோள்கள் தொகு

ஆதார நூல்கள் தொகு

மேலும் படிக்க தொகு