பரந்தகன்ற அகச்சிவப்பு தொலைநோக்கி
பரந்தகன்ற அகச்சிவப்பு தொலைநோக்கி(Wide Field Infrared Survey Telescopeˈˈ), அல்லது (WFIRST) என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் உறுவாக்கிக் கொண்டிருக்கும் அகச்சிவப்புக் கதிர்கொண்டு விண்ணில் உலவும் அனைத்துப் பொருட்களையும் ஆராய அனுப்பப்படவுள்ள ஒரு தொலை நோக்கி ஆகும்.[3]
தொலை நோக்கியின் தோற்றம் | |
திட்ட வகை | அகச்சிவப்பு விண்வெளி நோக்காய்வுக்கலம் |
---|---|
இயக்குபவர் | நாசா / JPL / GSFC |
இணையதளம் | wfirst |
திட்டக் காலம் | 6 years (planned)[1] |
விண்கலத்தின் பண்புகள் | |
ஏவல் திணிவு | 4,166 kg (9,184 lb)[2] |
உலர் நிறை | 4,059 kg (8,949 lb)[2] |
ஏற்புச்சுமை-நிறை | 2,191 kg (4,830 lb)[2] |
திறன் | 2500 watts |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | mid-2020s |
ஏவுகலன் | டெல்டா நான்கு or பால்கான்[2] |
ஒப்பந்தக்காரர் | ஸ்பேஸ் எக்ஸ் |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | சூரியன்-சந்திரன் எல் 2ம் பகுதி L2 |
சுற்றுவெளி | ஹாலோ சுற்றுப்பாதை |
அண்மைapsis | 188,420 km (117,080 mi) |
கவர்ச்சிapsis | 806,756 km (501,295 mi) |
Main telescope | |
வகை | மூன்றடுக்கு கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு. |
விட்டம் | 2.4 m (7 அடி 10 அங்) |
அலைநீளங்கள் | அகச்சிவப்புக் கதிர், தோன்றும் ஒளி |
Transponders | |
Band | S band (TT&C support) Ka band (data acquisition) |
பட்டையகலம் | few kbit/s down & up (S band) 290 Mbit/s (Ka band) |
கருவிகள் | |
Coronagraph Instrument Wide Field Instrument |
மேற்கோள்கள்
தொகு- ↑ "WFIRST Observatory". நாசா Goddard Space Flight Center. 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-06-10.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "WFIRST-AFTA Science Definition Team Final Report" (PDF). நாசா Goddard Space Flight Center. 13 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-06-10.
- ↑ ரகசியம் அறிய உதவும் அதிநவீன தொலைநோக்கி: உருவாக்குகிறது நாசா தி இந்து தமிழ் 20 பிப்ரவரி 2016