பரனா ஆறு

தென் அமெரிக்க நதி

பரனா ஆறு (Paraná River) தென்னமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்கின்ற ஒரு ஆறாகும். இது பிரேசில், பரகுவை, அர்கெந்தீனா நாடுகள் வழியாகப் பாய்கிறது. இதன் நீளம் 4,880 கிலோமீட்டர்கள் (3,030 mi) ஆகும்.[3] தென்னமெரிக்க ஆறுகளில் அமேசான் ஆற்றை அடுத்து இரண்டாவது மிக நீளமான ஆறாக இது விளங்குகிறது. "பர ரெகெ ஒனவா" என்ற சொற்றொடரின் சுருக்கமே பரனா ஆகும். டுப்பி மொழியில் இதன் பொருள் "கடலைப் போன்றது" என்பதாகும்.

பரனா ஆறு
இரியோ பரனா, இரியோ பரனா
River
Paraná.jpg
அர்கெந்தீனாவின் புவெனஸ் ஐரிஸ் மாநிலத்தில் சராட்டேயில் காணப்படும் பரனா ஆற்றின் தோற்றம்
நாடுகள்  அர்கெந்தீனா,  பிரேசில்,  பரகுவை
பகுதி மெசபொடொமியா, அர்கெந்தீனா
Primary source Paranaíba River
 - அமைவிடம் Rio Paranaíba, Minas Gerais, Brazil
 - உயர்வு 1,148 மீ (3,766 அடி)
 - நீளம் 1,070 கிமீ (665 மைல்)
 - ஆள்கூறு 19°13′21″S 46°10′28″W / 19.22250°S 46.17444°W / -19.22250; -46.17444 [1]
Secondary source கிராண்ட் ஆறு
 - location பொக்கைனா டெ மினாசு, மினாசு கெரைசு, பிரேசில்
 - நீளம்
 - ஆள்கூறு 22°9′56″S 44°23′38″W / 22.16556°S 44.39389°W / -22.16556; -44.39389
Source confluence பரனைபா மற்றும் கிராண்ட்
 - ஆள்கூறு 20°5′12″S 51°0′2″W / 20.08667°S 51.00056°W / -20.08667; -51.00056
கழிமுகம் இரியோ டெ லா பிளாட்டா
 - அமைவிடம் அத்லாந்திக் பெருங்கடல், அர்கெந்தீனா
 - elevation மீ (0 அடி)
 - ஆள்கூறு 34°0′5″S 58°23′37″W / 34.00139°S 58.39361°W / -34.00139; -58.39361 [2]
நீளம் 4,880 கிமீ (3,032 மைல்) [3]
வடிநிலம் 25,82,672 கிமீ² (9,97,175 ச.மைல்)
Discharge for முகவாய்
 - சராசரி [3]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
பரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம்
பரனா ஆற்றையும் அதன் முதன்மை துணை ஆறுகளையும் காட்டும் இரியோ டெ பிளாட்டா படுகையின் வரைபடம்

தெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும் கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்திலிருந்து இது தொடங்குகிறது. இறுதியில் பரகுவை ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை நீர் மின் ஆற்றல் பெற உதவுகின்றன.

மேற்சான்றுகள்தொகு

  1. "Monitoramento da Qualidade das Águas Superficiais da Bacia do Río Paranaíba: Relatório Annual 2007". Governo do Estado de Minas Gerais, Instituto Mineiro de Gestão das Águas. 2008. 6 ஜூலை 2011 அன்று மூலம் (PDF in ZIP) பரணிடப்பட்டது. 12 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Río Paraná Guazú (main distributary)
  3. 3.0 3.1 3.2 "Río de la Plata". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 11 August 2010 அன்று பார்க்கப்பட்டது."https://ta.wikipedia.org/w/index.php?title=பரனா_ஆறு&oldid=3575517" இருந்து மீள்விக்கப்பட்டது