பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பீமேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்னுமிடத்திலமைந்த ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட தலம். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின் கரையோரத்தில் உள்ள ஐந்து சிவத் தலங்களில் இதுவும் ஒன்று.[2] இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பீமேஸ்வரர் கோயில்
பீமேஸ்வரர் கோயில் is located in தமிழ் நாடு
பீமேஸ்வரர் கோயில்
பீமேஸ்வரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°09′52″N 78°01′06″E / 11.1645°N 78.0184°E / 11.1645; 78.0184
பெயர்
பெயர்:பீமேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பரமத்தி வேலூர்
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பீமேஸ்வரர்
சிறப்பு திருவிழாக்கள்:தமிழ் புத்தாண்டு,
சித்ரா பௌர்ணமி,
மார்கழி திருவாதிரை,
பங்குனி உத்திரம்,
ஆடிப்பெருக்கு,
ஆடி அமாவாசை,
ஆருத்ரா தரிசனம்,
மகா சிவராத்திரி,
நவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 182 மீட்டர் உயரத்தில், 11°09′52″N 78°01′06″E / 11.1645°N 78.0184°E / 11.1645; 78.0184 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பரமத்தி வேலூர் பீமேசுவரர் கோயில் அமையப் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Paramathi Bheemeswarar Temple : Paramathi Bheemeswarar Paramathi Bheemeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.
  2. ValaiTamil. "அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.

வெளியிணைப்புகள்

தொகு