பரம்வீர் ஐ டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

தமிழ்நாட்டின் , தருமபுரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

பரம்வீர் ஐ டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (Paramveer HiTech Matric Hr Sec School) என்பது தமிழ்நாட்டின் , தருமபுரி, பாப்பாரப்பட்டியில் செயற்பட்டுவரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகும். இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. 2004ஆம் ஆண்டு சௌந்தரம் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது இந்த பள்ளி. 2014 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

பரம்வீர் ஐ டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
வகைசுயநிதி பள்ளி
உருவாக்கம்2004
அமைவிடம், ,

வெளி இணைப்புகள் தொகு

பள்ளியின் முகநூல் பக்கம்