பரிவாரத் தலங்கள்

பரிவாரத் தலங்கள் என்பவை திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலை சுற்றியு்ள்ள கோயில்களாகும். பரிவாரம் என்பது சுற்றத்தார் என்று பொருள்படும். மகாதேவரான சிவபெருமானின் உறவுகள் உள்ள தலங்கள் பரிவாரத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. [1]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1086 பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்! - தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவாரத்_தலங்கள்&oldid=2975562" இலிருந்து மீள்விக்கப்பட்டது