பரி விருத்தம்

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று

பரி விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

அரசனின் குதிரைப்படை ஆற்றலைச் சிறப்பித்து 10 விழுத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. எழில் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள்
    அணி வேல் பரி தந்தி இவற்றைத் தனியே
    அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
    உரைக்கின் அவ் அவ் விருத்தம் ஆகும்.பிரபந்த மரபியல் நூற்பா 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரி_விருத்தம்&oldid=1677998" இலிருந்து மீள்விக்கப்பட்டது