பரீதாபாத் மாவட்டம்

பரீதாபாத் மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் பரீதாபாத்தில் உள்ளது.

அரசியல் தொகு

இந்த மாவட்டம் ஹத்தீன், ஹோடல், பல்வல், பிருத்லா, ஃபரிதாபாத் என்.ஐ.டி, பட்கல், பல்லப்கட், பரீதாபாத், திகாவுன் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் பரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரீதாபாத்_மாவட்டம்&oldid=3778301" இருந்து மீள்விக்கப்பட்டது