பருத்தித்துறை கலங்கரை விளக்கம்
பருத்தித்துறை கலங்கரை விளக்கம் இலங்கையின் வடமாகாணத்தின் வடகோடியில் அமைந்துள்ள பருத்தித்துறையில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும்.[1][2][3] 1916 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது 32 மீட்டர் (105 அடி) உயரம் கொண்டது. இது வெண்ணிறம் கொண்ட வட்டவடிவான கல்லால் கட்டப்பட்ட கோபுர வடிவில் அமைந்தது.[1] அண்மையில் இதற்கு அருகில் கட்டப்பட்ட கடற்படையின் தகவல் தொடர்புக் கோபுரம் ஒப்பீட்டளவில் இதனைச் சிறு கோபுரம் ஆக்கிவிட்டது.[4]
பருத்தித்துறை கலங்கரை விளக்கம் | |
வடமாகாணத்தில் அமைவிடம் | |
ஆள்கூற்று | 9°49′0″N 80°14′0″E / 9.81667°N 80.23333°E |
---|---|
கட்டப்பட்டது | 1916 |
உயரம் | 32 மீட்டர்கள் (105 அடி) |
குவிய உயரம் | 31 மீட்டர்கள் (102 அடி) |
வீச்சு | 10 கடல் மைல்கள் (19 km; 12 mi) |
சிறப்பியல்புகள் | Fl W 5s |
Admiralty எண் | F0870 |
NGA எண் | 27228 |
ARLHS எண் | SLI-017 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rowlett, Russ (13 February 2006). "Lighthouses of Sri Lanka". University of North Carolina at Chapel Hill.
- ↑ "Pedro Point Light". Amateur Radio Lighthouse Society.
- ↑ "Lighthouse Explorer: Point Pedro Light". Lighthouse Digest.
- ↑ "Point Pedro, the northern tip". Sunday Observer (Sri Lanka). 3 October 2010 இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150621185422/http://www.sundayobserver.lk/2010/10/03/mag09.asp.