இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கம் என்னும் இக்கட்டுரை இலங்கையில் இருக்கும் கலங்கரை விளக்கங்களின் பட்டியல். இக்கலங்கரை விளக்கங்களிற் பல இலங்கைத் துறைமுக அதிகாரசபையினால் இயக்கிப் பேணப்படுகின்றன. ஆனாலும், சில கலங்கரை விளக்கங்கள் இலங்கைக் கடற்படையினால் இயக்கப்படுகிறது. சில இப்போது இயங்குவது இல்லை.[1][2]
கலங்கரை விளக்கம் | மாகாணம் | ARLHS | நிறைவு | உயரம் | நிலை | படிமம் |
---|---|---|---|---|---|---|
பார்பேரின் (பேருவில) | மேல் மாகாணம் | SLI002 | 1889 | இயங்குகிறது | ||
Great Basses Reef | தென் மாகாணம் | SLI010 | 1873 | 37m | இயங்குகிறது | |
Little Basses Reef | தென் மாகாணம் | SLI014 | 1878 | 37m | இயங்குகிறது | |
மட்டக்களப்பு (Mattuwaran) | கீழ் மாகாணம் | SLI003 | 1913 | 28m | இயங்குகிறது | |
சப்பல் ஹில் (திருகோணமலை குடா) | கீழ் மாகாணம் | SLI004 | இயங்குகிறது | |||
கொழும்பு | மேல் மாகாணம் | SLI005 | 1952 | 34m | இயங்குகிறது | |
Colombo Island Breakwater North End | மேல் மாகாணம் | SLI006 | 1907 | 12m | இயங்குகிறது | |
Colombo Island Breakwater South End | மேல் மாகாணம் | SLI007 | 1905 | 12m | இயங்குகிறது | |
பழைய கொழும்பு | மேல் மாகாணம் | SLI021 | 1860 | 29m | இயங்குவதில்லை | |
டொண்ட்ரா முனை | தென் மாகாணம் | SLI001 | 1889 | 49m | இயங்குகிறது | |
Foul Point Island (Kevilea) | கீழ் மாகாணம் | SLI009 | 1863 | 32m | இயங்குவதில்லை | |
காலி | தென் மாகாணம் | SLI018 | 1939 | 26.5m | இயங்குகிறது | |
அம்பாந்தோட்டை | தென் மாகாணம் | SLI011 | 1913 | 14m | இயங்குவதில்லை | |
காங்கேசன்துறை | வட மாகாணம் | SLI012 | 1893 | 22m | இயங்குகிறது | |
கோவிலான் முனை (காரை தீவு) | வட மாகாணம் | SLI013 | 1916 | 30m | இயங்குகிறது | |
மன்னார்த் தீவு (புதிது) (தலைமன்னார்) | வட மாகாணம் | SLI015 | 1915 | 19m | இயங்குகிறது | |
மன்னார்த் தீவு (பழையது) (உருமலை) | வட மாகாணம் | SLI025 | 1915 | |||
முல்லைத்தீவு | வட மாகாணம் | SLI016 | 1896 | 20m | Destroyed 1996-97 | |
ஒலுவில் | கீழ் மாகாணம் | SLI026 | 1999 | 24m | இயங்குகிறது | |
பருத்தித்துறை | வட மாகாணம் | SLI017 | 1916 | 32m | இயங்குகிறது | |
புங்குடுதீவு | வட மாகாணம் | |||||
வட்டத்தீவு (திருகோணமலை, கெவுலியா) | கீழ் மாகாணம் | SLI019 | 1863 | 21m | இயங்குகிறது | |
சங்கமன்கந்தை முனை | கீழ் மாகாணம் | SLI020 | 1947 | 8m | இயங்குவதில்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Rowlett, Russ. "Lighthouses of Sri Lanka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-14.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ NGA List of Lights – Pub.112 Retrieved 14 November 2016