வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)

வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில் (University of North Carolina at Chapel Hill, UNC), அல்லது யூ.என்.சி., ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணிக்கும் டியுக் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கும் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.

வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில்
Old Well and McCorkle Place 2005.jpg

இலத்தீன்: Universitas Carolinae Septentrionalis
குறிக்கோள்:Lux Libertas
ஒளி, சுதந்திரம்
நிறுவல்:11 டிசம்பர் 1789[1]
வகை:அரசு
நிதி உதவி:$2.2 பில்லியன்[2]
வேந்தர்:ஜேம்ஸ் மோசர்
பீடங்கள்:3,100[1]
ஆசிரியர்கள்:6,261
இளநிலை மாணவர்:17,628[3]
முதுநிலை மாணவர்:10,508[3]
அமைவிடம்:சாப்பல் ஹில், வட கரொலைனா,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:புறநகர், 729 ஏக்கர் (3 கிமீ²)[1]
விளையாட்டு:என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு
28 அணிகள்
நிறங்கள்:கரொலைனா நீலம், வெள்ளை          
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
டார் ஹீல்ஸ்
Mascot:ராம்சீஸ் த ராம்
சார்பு:வட கரொலைனா பல்கலைக்கழகக் குழுமம்
அமெரிக்கப் பல்கலைக்கழகச் சங்கம்
அட்லான்டிக் கடற்கரை கூட்டம் (விளையாட்டு)
இணையத்தளம்:www.unc.edu

வெளி இணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; facts என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "University Endowment: The Launchpad to Leadership" (2006). பார்த்த நாள் 2007-06-06.
  3. 3.0 3.1 "Enrollment and Student Characteristics" (2007). பார்த்த நாள் 2007-09-05.