முல்லைத்தீவு கலங்கரை விளக்கம்

முல்லைத்தீவு கலங்கரை விளக்கம் (Mullaitivu Lighthouse) என்பது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.[1][2] 1896-ல் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 20 மீட்டர்கள் (66 அடி) கலங்கரை விளக்கம் இரும்பு சட்டம் கொண்டு கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் 1996/97-ல் இலங்கை உள்நாட்டுப் போரின் போது அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

முல்லைத்தீவு கலங்கரை விளக்கம்
முல்லைத்தீவு கலங்கரை விளக்கம் is located in Northern Province
முல்லைத்தீவு கலங்கரை விளக்கம்
முல்லைத்தீவு கலங்கரை விளக்கம்
வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூற்று09°17′26.90″N 80°48′38.35″E / 9.2908056°N 80.8106528°E / 9.2908056; 80.8106528
கட்டப்பட்டது1896
உயரம்20 மீட்டர்கள் (66 அடி)
குவிய உயரம்20 மீட்டர்கள் (66 அடி)
வீச்சு10 கடல் மைல்கள் (19 km; 12 mi)
சிறப்பியல்புகள்Fl.(2) W 10s
ARLHS எண்SLI-016

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mullaittivu Light". Amateur Radio Lighthouse Society.
  2. "Lighthouse Explorer: Mullaittivu Light". Lighthouse Digest.