பருத்தி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு பருத்தி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 6,309 |
2 | இந்தியா | 3,857 |
3 | ஆத்திரேலியா | 2,660 |
4 | பிரேசில் | 2,154 |
5 | உஸ்பெகிஸ்தான் | 714 |
6 | கிரேக்க நாடு | 572 |
7 | பாக்கித்தான் | 426 |
8 | மாலி | 396 |
9 | புர்க்கினா பாசோ | 327 |
10 | ஐவரி கோஸ்ட் | 227 |