பருவத்தின் வாசலிலே

பருவத்தின் வாசலிலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருபா சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பருவத்தின் வாசலிலே
இயக்கம்கிருபா சங்கர்
தயாரிப்புஸ்ரீ சூர்யாலயா கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புஜெய்கணேஷ்
ராதிகா
வெளியீடுஆகத்து 29, 1980
நீளம்3387 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவத்தின்_வாசலிலே&oldid=2706100" இருந்து மீள்விக்கப்பட்டது