பரோசு மொழி (Faroese) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும். இம்மொழியை பரோ தீவுகளில் நாற்பத்தெட்டாயிரம் மக்கள் பேசுகின்றனர். மேலும் டென்மார்க்கில் இருபத்தைந்தாயிரம் மக்கள் பேசுகின்றனர். உலக அளவில் இம்மொழியை அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் பேர் வரை பேசுகின்றனர்.

ஃபரோசு மொழி
føroyskt
உச்சரிப்புவார்ப்புரு:IPA-fo
நாடு(கள்) பரோயே தீவுகள்
 டென்மார்க்
 நோர்வே
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
60,000–80,000  (date missing)
Latin (Faroese variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பரோயே தீவுகள்
Regulated byFaroese Language Board Føroyska málnevndin
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fo
ISO 639-2fao
ISO 639-3fao
{{{mapalt}}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோசு_மொழி&oldid=1780623" இலிருந்து மீள்விக்கப்பட்டது