பர்மோத் குமார் விஜ்

இந்திய அரசியல்வாதி

பர்மோத் குமார் விஜ் (Parmod Kumar Vij) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆண்டு அரியானா சட்டமன்றத் தேர்தலில் பானிபத் நகரத்திலிருந்து அரியானா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Haryana - JJP Election Result 2019". Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. Myneta
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மோத்_குமார்_விஜ்&oldid=3832412" இலிருந்து மீள்விக்கப்பட்டது