பலராம் தாங்கி

பலராம் தாங்கி (Balram Dangi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். பலராம் தாங்கி 2024 அரியானா சட்டமன்ற தேர்தலில் மகம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

பலராம் தாங்கி
சட்டமன்ற உறுப்பினர்-அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2024
முன்னையவர்பால்ராஜ் குண்டு
தொகுதிமகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 செப்டம்பர் 1965 (1965-09-13) (அகவை 59)
அரியானா, இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிடி. ஏ. வி. கல்லூரி (இளங்கலை)(பஞ்சாப் பல்கலைக்கழகம்)
வேலைவிவசாயம், அரசியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Meham, Haryana Assembly Election Results 2024 Highlights: INC's Balram Dangi wins Meham with 19793 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Meham Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்_தாங்கி&oldid=4110655" இலிருந்து மீள்விக்கப்பட்டது