பலாஸ் தேவி பாய்ண்ட்
பலாஸ் தேவி பாய்ண்ட் ( False Divi Point ) என்பது இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தில் கோரமண்டல கடற்கரையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மட்டு நிலப் பகுதி ஆகும்.
புவியியல்
தொகுஇது தென்னிந்தியாவின் பகுதியிலுள்ள கிருஷ்ணா ஆற்று வடிநிலப் பகுதியின் கிழக்கு முனையில் அமைந்துள்ள பகுதி ஆகும். [1] இப்பகுதி தாழ் நிலப்பரப்பாகவும், சதுப்பு நிலமாகவும், அலையாத்தித் தாவரங்களின் வாழிடமாகவும் உள்ளது.[2]
மேலும் இப்பகுதியானது கோர மண்டலக் கடலோரயின் வடக்கு எல்லை முடிவு பகுதியாகவும் வரையறுக்கும் புள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது.