வாழிடம் (சூழலியல்)
சூழலியலில் (ecology), வாழிடம் (habitat) என்பது குறிப்பிட்ட உயிர் இனம் (species) வாழ்ந்து வளர்கின்ற இடத்தைக் குறிக்கும். இது ஒரு இனக் கூட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள சூழலைக் குறிக்கும். ஒரு தனி உயிரினம் வாழும் இடத்தையன்றி, ஒரு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் கூட்டமாக வாழ்ந்து பெருகும் ஒரு புவியியல் பிரதேசத்தையே வாழிடம் என்ற சொல் குறிக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- சூழலியல் (Ecology)
- சூழ்நிலைமண்டலம் (Ecosystem)
- வாழிடப் பாதுகாப்பு (Habitat conservation)
- மனித வாழிடம் (Human habitat)
- இயற்கைச் சூழல் (Natural environment)
வெளியிணைப்புகள்
தொகுவாழிட வகைகள்: நீர் வாழிடம் - காட்டு வாழிடம் - நிலக்கீழ் வாழிடம் - பாலைவன வாழிடம்