பல்லவராயன்கட்டு

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பல்லவராயன்கட்டு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பல்லவராயன்கட்டு
Pallavarayankaddu
கிராமம்
பல்லவராயன்கட்டு is located in இலங்கை
பல்லவராயன்கட்டு
பல்லவராயன்கட்டு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°16′N 80°11′E / 9.267°N 80.183°E / 9.267; 80.183
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவராயன்கட்டு&oldid=3862644" இலிருந்து மீள்விக்கப்பட்டது