பல்லவர் செப்பேடுகள் முப்பது (நூல்)

பல்லவர் செப்பேடுகள் முப்பது என்பது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு நூல் ஆகும். இந்த நூலில் பல்வர் காலத்து முப்பது செப்பேடுகள் பற்றி விரிவாக ஆயப்பட்டுள்ளது.

பல்லவர் செப்பேடுகள் முப்பது
நூல் பெயர்:பல்லவர் செப்பேடுகள் முப்பது
ஆசிரியர்(கள்):பி. சிறீ, தி. நா. சுப்பிரமணியன் (தொகுப்பு)
வகை:கட்டுரை
துறை:செப்பேட்டியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:397 + 109 பிற்சேர்ப்பு
பதிப்பகர்:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பதிப்பு:முதல் பதிப்பு (1966)
ஆக்க அனுமதி:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அமைப்பு

தொகு

இந்த நூல் 397 பக்கங்களை உடையது. பிற்சேற்பாக 109 பக்கங்களுக்கு செப்பேடுகளின் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நூலில் பிற மொழி செப்பேடுகளுக்கும் தமிழ் செப்பேடுகளுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்புலமும் செப்பேடுகளில் வரலாற்றுச் செய்துகளும் முக்கியத்துவமும் தரப்படுகிறது.