பல்லாத்த பகையன்
பல்லாத்து பகையன் என்பது டி.எச். முத்தய்யா இயக்கிய மலையாளத் திரைப்படம். இந்தப் படம் 1969 பிப்பிருவரி 27-ன் வெளியானது[1]
பல்லாத்த பஹயன் | |
---|---|
இயக்கம் | டி. எச். முத்தய்யா |
தயாரிப்பு | டி. எச். முத்தய்யா |
கதை | எம்.எம். இபிராகிம் குட்டி |
திரைக்கதை | எச். எல். புரம் சதானந்தன் |
இசை | ஜோப் |
நடிப்பு | பிரேம் நசீர் கே. பி. உமர் எச். பி. பிள்ளை ஜயபாரதி மீனா |
படத்தொகுப்பு | இ. உமாநாத் |
விநியோகம் | சுபிரியா |
வெளியீடு | 27/02/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகுபின்னணிப் பாடகர்கள்
தொகு- கே. ஜே. யேசுதாசு
- எல். ஆர். ஈசுவரி
- பி. லீலா
- பி. சுசீலா
- எஸ். ஜானகி
- எ. எம். ராஜா
- சி. ஓ. ஆன்றோ
- மலினி
- சீறோ பாபு.[1]
பங்காற்றியோர்
தொகு- தயாரிப்பு, இயக்கம் - டி எச் முத்தய்யா
- சங்கீதம் - ஜோப்
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
- கதை - எம் எம் இபிராகிம் குட்டி
- திரைக்கதை, வசனம் - எச் எல் புரம் சதானந்தன்.[1]
பாடல்கள்
தொகு- சங்கீதம் - ஜோப்
- பாடல்கள் - சீகுமாரன் தம்பி
எண். | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | மனச்சினது கித்தாபிலெ | கே ஜே யேசுதாசு, எஸ் ஜானகி |
2 | அல தல்லும் காற்றினது | எஸ் ஜானகி |
3 | பூமியில் தன்னெ சுவர்க்கம் | எல் ஆர் ஈசுவரி |
4 | சினேகத்தில் விடருன்ன | எ எம் ராஜா, பி சுசீலா |
5 | சுவர்க்கப்புதுமாரன் | பி லீலா, எல் ஆர் ஈசுவரி, குழுவினர்[2] |
6 | அலியாரு காக்கா | சீறோ பாபு, மாலினி |
7 | கடல் அலறுன்னு | கே ஜே யேசுதாசு |
8 | வேஷத்தினு ரேஷனாயி | சி ஒ ஆன்றோ |
9 | தேர்ட்டி டேசு இன் செப்டம்பர் | பி லீலா, மாலினி, குழுவினர் [1] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் பல்லாத்த பஹயன்
- ↑ மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில்