பளிங்குகளின் குகை

பளிங்குகளின் குகை (Cave of the Crystals) இது வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிக்கோவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குகை ஆகும். இது இயற்கையாகவே அமைந்துள்ள பளிங்கு சுரங்கம் ஆகும். இக்குகை தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் காட்சி அளிக்கிறது. [1][2]

பளிங்குகளின் குகை
Cueva de los Cristales
Cristales cueva de Naica.JPG
Gypsum crystals in the Naica cave. Note person for scale
அமைவிடம்சிகுவாகுவா, மெக்சிக்கோ
ஆள்கூறுகள்27°51′3″N 105°29′47″W / 27.85083°N 105.49639°W / 27.85083; -105.49639ஆள்கூறுகள்: 27°51′3″N 105°29′47″W / 27.85083°N 105.49639°W / 27.85083; -105.49639
ஆழம்300 m (980 ft)
நீளம்27 m (89 ft)
கண்டுபிடிப்பு2000
நிலவியல்சுண்ணக்கல்
இடையூறுகள்உயர் வெப்பநிலை (58 °செ), ஈரப்பதன் (~ 99 %)
வழிதனியார்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பளிங்குகளின்_குகை&oldid=3220055" இருந்து மீள்விக்கப்பட்டது