பள்ளிவாசல் (சிற்றிதழ்)

பள்ளிவாசல் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • இலந்தை இபுறாஹிம்

உள்ளடக்கம் தொகு

இலக்கிய ஆக்கங்களும், இஸ்லாமிய அறிவியல் ஆக்கங்களும், இஸ்லாமிய உலக செய்திகளும், கேள்வி பதில் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிவாசல்_(சிற்றிதழ்)&oldid=775895" இலிருந்து மீள்விக்கப்பட்டது