பள்ளூர்

பள்ளூர், இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் மையழி வட்டத்துக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊர் கேரளத்தின் தலசேரி வட்டத்துக்கு அருகில், மையழிப்புழையின் தெற்கில் அமைந்துள்ளது.

அரசியல்தொகு

இந்த ஊர் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளூர்&oldid=2959248" இருந்து மீள்விக்கப்பட்டது