பழங்கதைகளும் பழமொழிகளும் (நூல்)

பழங்கதைகளும் பழமொழிகளும் நா. வானமாமலை எழுதிய நூல் ஆகும். இந்நூலில் சமூகவியல் மானுடவியல் ஆராய்ச்சிகளை மார்க்சீய முறையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

பழங்கதைகளும் பழமொழிகளும்
Pazhangathaikalum pazhamozhikalum.jpg
பழங்கதைகளும் பழமொழிகளும்
நூலாசிரியர்நா. வானமாமலை
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகட்டுரைகள்
வெளியீட்டாளர்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்[1]
வெளியிடப்பட்ட நாள்
2008
பக்கங்கள்168
ISBN9798123411469

உள்ளடக்கங்கள்தொகு

  1. உலகப் படைப்புக் கதைமூலங்கள் -ஓர் ஆய்வு
  2. உலகப் படைப்புப் புனைகதைகளும், அவற்றின் சமூக அடித்தளங்களும்
  3. தாய் தெய்வ வணக்கத்தின் சமூக அடிப்படைகள்

சமூகவியல்தொகு

  1. தஞ்சைக் கோயிலின் செலவும் - நில வருவாயும்
  2. திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகள் - ஓர் ஒப்பாய்வு
  3. இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள்

மேற்கோள்கள்தொகு