பழந்தின்னி
பழந்தின்னிகள் என்பது பழங்களை முதன்மை உணவாகக் கொள்ளும் தாவர உண்ணிகளையும் அனைத்துண்ணிகளையும் குறிக்கும். ஏறத்தாழ 20% பாலூட்டும் தாவர உண்ணிகள் பழங்களை உண்பதால் பழந்தின்னிகள் பாலூட்டிகளிலேயே பொதுவாகக் காணப்படுகிறது. பழந்தின்னிகள் பழம் தரும் தாவரங்களுக்கு விதை பரவுதலுக்கு உதவுதல் மூலம் நன்மையும் விதைகளைத் தின்று செரித்து விடுவதன் மூலம் தீமையும் செய்கின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Danell, Kjell; Bergström, Roger (February 2002). "Mammalian herbivory in terrestrial environments". In Herrera, Carlos M.; Pellmyr, Olle (eds.). Plant–Animal Interactions: An Evolutionary Approach. Blackwell Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0632052677. LCCN 2004302984.
- ↑ Herrera, Carlos M. (February 2002). "Seed Dispersal by Vertebrates". In Herrera, Carlos M.; Pellmyr, Olle (eds.). Plant–Animal Interactions: An Evolutionary Approach. Blackwell Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0632052677. LCCN 2004302984.
- ↑ Wütherich, Dirk; Azócar, Aura; García-Nuñez, Carlos; Silva, Juan F. (May 2001). "Seed dispersal in Palicourea rigida, a common treelet species from neotropical savannas". Journal of Tropical Ecology 17 (3): 449–458. doi:10.1017/S0266467401001304. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4674. https://www.researchgate.net/publication/242225218.