பழையமுறிகண்டி

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பழையமுறிகண்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு தென்மேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பழையமுறிகண்டி
Palayamurikandy
கிராமம்
பழையமுறிகண்டி is located in இலங்கை
பழையமுறிகண்டி
பழையமுறிகண்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°19′E / 9.167°N 80.317°E / 9.167; 80.317
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழையமுறிகண்டி&oldid=3869288" இலிருந்து மீள்விக்கப்பட்டது