பண்டைய ஆங்கிலம்
(பழைய ஆங்கிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பண்டைய ஆங்கிலம் என்பது ஆங்கில மொழியின் துவக்கக்காலத்தில் ஆங்கில மொழி பேசப்பட்ட, எழுதப்பட்ட முறையை குறிக்கும். இது ஆங்கிலோ சாக்ச மக்களால் பேசப்பட்ட மொழி ஆகும். எனவே இதனை ஆங்கிலோ சாக்ச மொழி என்றும் அழைப்பர். இது ஓர் அழிந்துபட்ட மொழியாகும்.
பண்டைய ஆங்கிலம் | |
---|---|
Ænglisc, Anglisc, Englisc | |
பிராந்தியம் | இங்கிலாந்து (மேற்குப் பகுதிகள் தவிர்த்து), ஸ்காட்லாந்தின் பகுதிகள், வேல்சின் கிழக்குப் பகுதிகள் |
Extinct | 12 ஆம் நூற்றாண்டில் இடைக்கால ஆங்கிலமாக உருவெடுத்தது |
இந்தோ-ஐரோப்பிய
| |
Runic, later லத்தீன் எழுத்துகள் (Old English variant). | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ang |
ISO 639-3 | ang |
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பண்டைய ஆங்கிலம்ப் பதிப்பு