பவன் குமார் குப்தா

இந்திய அரசியல்வாதி

பவன் குமார் குப்தா (Pawan Kumar Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். குப்தா சிறீநகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் உதம்பூர் மாவட்டத்திலுள்ள உதம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு 2014ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_குமார்_குப்தா&oldid=3505758" இலிருந்து மீள்விக்கப்பட்டது