பவன் பீமவரப்பு

அருண் பீமவரப்பு எனும் புனைப்பெயரில் எழுதும் பவன் பீமவரப்பு ஓர் இந்திய எழுத்தாளர். அஃபிடேர் தட் டே, ஐ நெவர் சா ஹேர் அகைன் மற்றும் மை நைட்டிங்கேல் எனும் இரண்டு புதினங்களை இயற்றியுள்ளார். மென்பொருள் பொறியாளராக பணிப்புரிந்து வந்த இவர், எழுத்தின் மீது கொண்ட ஆரவத்தினால் அவ்வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.[2]. எழுத்தாளராக ஆசைப்பட்ட தனது நண்பர் அருண் என்பவரின் பெயரைக்கொண்டு புத்தங்களை எழுத ஆரம்பித்தார்.[3]

பவன் பீமவரப்பு
பிறப்புநவம்பர் 10, 1989 (1989-11-10) (அகவை 35) [1]
புனைபெயர்அருண் பீமவரப்பு
தொழில்எழுத்தாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியன்

எழுதிய புத்தகங்கள்

தொகு
  • அஃபிடேர் தட் டே, ஐ நெவர் சா ஹேர் அகைன் (2015-ஆம் ஆண்டு வெளியானது)
  • மை நைட்டிங்கேல் (2016-ஆம் ஆண்டு வெளியானது)

மேற்கோள்கள்

தொகு
  1. "After that day I never saw her again". TeluguCafe.com. Archived from the original on 29 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "From a delivery boy to an author". Hans India. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  3. "A Software Engineer-A Flipkart Delivery Boy-Now A Novelist : The Amazing Journey Of Arun Bhimavarapu". Wirally. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_பீமவரப்பு&oldid=3850549" இலிருந்து மீள்விக்கப்பட்டது