பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ்

பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் (Power Rangers Mystic Force) என்பது அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடராகும். இது பவர் ரேஞ்சர்ஸ் என்னும் சூப்பர்ஹீரோ கதைத் தொடரின் பதினான்காவது தொடராகும்.[1]

கதாப்பாத்திரங்கள்

தொகு

தொடரின் நாயகர்களான ரேஞ்சர்களும் அவர்களின் பெயர்களும்.

  • சிவப்பு ரேஞ்சர் - நிக்
  • மஞ்சள் ரேஞ்சர் - சிப்
  • பச்சை ரேஞ்சர் - சாண்டர்
  • நீல ரேஞ்சர் - மேடி
  • பிங்க் ரேஞ்சர் - விடா
  • வெள்ளை ரேஞ்சர் - உடோனா
  • வொல்ஃப் ரேஞ்சர் - லியன்போ
  • சோலாரிஸ் நைட் - டேகரான்

ரேஞ்சர்களுடன் இருப்போர்

தொகு
  • பாதுகாவலர் - கிளேர், கிளேரின் அம்மாவான நீலா
  • ஜெஞ்சி
  • டோபி
  • பீனியஸ்
  • லீலீ
  • நிக்கி

தீயவர்கள்

தொகு
  • மார்ட்டிகான்
  • இம்பீரியஸ்
  • கொராக்
  • நெக்ரொலாய்
  • ஆக்டோமஸ்
  • மேக்மா
  • ஆகுலஸ்
  • செர்பென்டியா
  • மெகாஹார்ன்
  • ஹெக்கடாய்டு
  • கெக்கார்
  • மட்டூம்போ
  • இட்டாசிஸ்
  • பிளாக் லேன்ஸ்
  • ஸ்கல்பின்

சான்றுகள்

தொகு
  1. Nicholson, Max (9 May 2016). "A Visual History of Every Power Rangers Team Costume".

இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு