பவானி சிங் ராஜாவட்

இந்திய அரசியல்வாதி

பவானி சிங் ராஜவட் (பிறப்பு: செப்டம்பர் 5, 1955, ஹனோதியா) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில், 2013 கோட்டா மாவட்டத்தின் லடாபுரா தொகுதியில்  வென்றார். அவர் 2008 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரகு ஷர்மாவை ஒரு ஷூவை கொண்டு தாக்கிய பின்னர் அவர் ஒரு வருடத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.[1]

== பவானி சிங் ராஜாவட் ==
 எம்.எல்.ஏ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1955 (1955-09-05) (அகவை 69)
ஹனொடியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்Smt. புஷ்பா கன்வர்
வாழிடம்(s)C-8, எம்.எல்.ஏ விடுதி,ஜெய்பூர், உதைபூர்
இணையத்தளம்www.bhawanisinghrajawat.com

References

தொகு
  1. "Rajasthan BJP MLA suspended for 'slipper missile'". என்டிடிவி. 30 August 2011. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_சிங்_ராஜாவட்&oldid=3316035" இலிருந்து மீள்விக்கப்பட்டது