பவுல் எமில் புவபோதிரான்

பவுல் எமில் (பிரான்சுவா) லெக்கொக் தெ புவபோதிரான் (Paul Emile Lecoq de Boisbaudran: 18 ஏப்ரல் 1838 – 28 மே 1912) ஒரு பிரெஞ்சு வேதியலாளர் ஆவார். காலியம், சமாரியம், டிசிப்ரோசியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தவர்.[1]

பவுல் எமில் பிரான்சுவா லெக்கொக் தெ புவபோதிரான்
பால் எமில் புவபோதிரான்
பிறப்பு(1838-04-18)ஏப்ரல் 18, 1838
கொன்யாக், பிரான்சு
இறப்புமே 28, 1912(1912-05-28) (அகவை 74)
பாரிசு, பிரான்சு
துறைவேதியியல், நிறமாலையியல்
அறியப்படுவதுகாலியம், சமாரியம், டிசிப்ரோசியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. W. Ramsay, Joji Sakurai, K. J. P. Orton, Theodore W. Richards, W. F. Reid, Arthur R. Ling, J. T. Dunn, J. N. Collie and F. Gowland Hopkins (1913). "Obituary notices: Paul Émile (dit François) Lecoq de Boisbaudran, 1838–1912; Edward Divers, 1837–1912; Humphrey Owen Jones, F.R.S., 1878–1912; John William Mallet, 1832–1912; Henry de Mosenthal, 1850–1912; Benjamin Edward Reina Newlands, 1842–1912; John Pattinson, 1828–1912; Arthur Richardson, 1858–1912; John Wade, 1864–1912; William Ord Wootton, 1884–1912". J. Chem. Soc., Trans. 103: 742–744. doi:10.1039/CT9130300742.